பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்பட்டுடுத்து சாகப்பிழைக்கக் கிடக்கிறதன்ைேட தாயா ருக்கும் தொகப்பருைக்கும் ஆறுதலை ஏற்படுத்துறதுக் கோசரம் என் காதலை அங்கீகரிச்சு என்னை மாரேஜ் செஞ் சுக்கவும் முன்வந்தார் செந்தில்...! “... ஆளு, என் ஃபாதரும் மதரும் ஒப்புத்துக்க மாட் டேன்னு அழும்பு பண்ருளே?.என்ைேட டியர் செந்திலே ரொம்பவும் கீழ்த்தரமா, அவா ரெண்டுபேரும் பேசினதைப் பொறுக்கமாட்டாமல், அவாளே வாய்க்கு வந்தபடி திட்டிப் போட்டுட்டு, என் வழியிலே இப்ப இங்கே ஓடிவந்துட் டேன். ஆகச்சே இந்தக் காதல் விவகாரத்திலே நீதான் ஒரு நல்ல தீர்ப்புச் சொல்லி, நீயே சாட்சியாகவும் இருந்து எங்களோட கலப்புக் காதல் கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தி வைக்கணும். கல்யாணம் முடிஞ்சிட்டா, நான் அவரை செந்திலே எப்படியும் கண்காணுத ஒரு இடத் துக்கு அழைச்சிண்டு ஓடிடுவேன்! இது பிரமாணமாக்கும்!...” பார்வதிக்குத் தலைவலி மருந்து தேவைப்பட்டது மெள்ள நகர்ந்தாள். தாரா பின்னே தொடர்ந்ததை உணர்ந்தவள், நின்ருள்: "தாரா!...நான் வெறும் மனுவி... வெறும் பார்வதிதான்! என்னைப் பெற்றவங்களோட கடைசிக்கால ஆசையைப் பூர்த்தி செய்யக்கடமைப்பட்ட தான். எனக்கு உண்டான ஒரு நல்ல வழியைத் தேடிக் கண்டு பிடிக்க இன்னமும் முடியாமல், நானே திண்டாடித் தவிச்சுக்கிட்டு இருக்கேன்!...காதல் என்பது புரட்சிக்கு மறுபேர்னு நானும் கூட வாசிச்சிருக்கேன், ஆலுைம் நடைமுறை நியாயத்துக்கும் தர்மத்துக்கும் பொருந்தாதபொருந்த முடியாத-பொருந்தவும்கூடாத இந்தமாதிரி அயான அபத்தமான, அசிங்கமான புரட்சி விவகாரமெல்லாம் எனக்கு உடன்பாடில்லே! நான் வர்றேன், தாரா...' நீர்ப்பைச் சொல்லிவிட்டு நடந்தாள். அம்மாவும் அப்பாவும் அவளுடைய ஜோடிக் கண்களிலும் ஜோடியாகவே நின்ஜர் கன், 资<

69

60