பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிாட்சிக்கு இழுத்து, வம்புக்கு இழுக்கிறீங்க? காதல் என்கிறது புரட்சிக்கு மறுபேர்ணு நானும் அறிவேள், ராமையாப் பயல் மேல்மூச்சு-கீழ்மூச்சு வாங்க ஒடி. வருகிருன்: 'அம்மாவுக்கு மறுபடியும் வழக்கமான நெஞ்சு வலி வந்திடுச்சு: நல்ல காலமா அப்பா வீட்டிலே இருந்திட் டாங்க, ஒடிப்போய் மருந்து வாங்கியாந்து குடுத்தாங்க. இப்பத்தான் நம்ம அம்மா அசந்து கண்ணை மூட ஆரம்பிச் சிருக்காங்க. ரொம்ப நேரமாகியும், நீ வீடு திரும்பலை யேன்னு பயந்து, நான்தான் உன்னைத் தேடிக்கினு ஒடி யாந்தேன்." பாசம் துரண்டியது. பாசம் துரண்டிலும் ஆனது. இருளும் ஒளியும் கண் பொத்தி விளையாடிக் கொண்டி ருக்கின்றன. அக்காவும் தம்பியும் நடந்தனர். சரோஜினி தெருவின் திருப்பத்தில் ரோஜா நிறத்தில் ஒரு கார் திரும்பியது. ஒ.செந்தில்...மிஸ்டர் செந்தில்: 'நல்லா இருக்கீங்களா, மிஸ் பார்வதி?' 'நல்லா இருக்கேனுங்க! போயிட்டு வர்றேன்: அம்மா வுக்கு உடம்புக்கு முடியலையாம்!" - - - "அப்படியா? நீங்களும் தம்பியும் வண்டியில ஏறிக் கங்க; வீட்டிலே கொண்டு வந்து விட்டுட்றேனுங்கச் டாக்டர் ராஜ் பெரிய கார்டியாலஜிஸ்ட். அவரைபும் அப்புறம் அழைச்சிட்டு வருவேனுங்க!' y 'ரொம்ப ரொம்ப நன்றிங்க: உங்களுக்கு எதுக்கு விண் சிரமம்? நாங்க போயக்கிடுருேமுங்க!' -

டால்ஃபின் திசை மறுவித் திசை திரும்பிவிட்டது

65