பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன்னிச் ெ ● 、 - 1 | : క్లి ੇ #: 11 to .ta பஜார் یعہ ITلا பெருங்காய டப்பாவுக்கு உரியதான மதிப்பு மரியாதை எந்நேரத்திலும் உண்டு. என்னவோ மணியொலி. இடதுபுறம் ஒரம் விலகுகிருள் குமரிப்பெண். பின்புறம் திரும்பிப் பார்க்கிருள்.

  • இருபத்திநாலு மணி நேர மருந்து ஷாப்புக்குத் தானே போகணுங்க! வண்டிலே ஏறிக்கிடுங்கம்மா!'

அதே இளவட்டம் கேட்டான் சொன்னன். அவ: கிஷ 8 க்காரன்?... : ...நீ யாராம்?" "நான் பொதுவா ஒரு இந்தியன்; குறிப்பா, ஒரு தமிழனுங்க!” - அர்த்தமுள்ள பார்வையால் அந்த வாலிபனை அளந் சாள் அவள் சோகமும் சுகமுமாக முறுவல் பூத்தாள் இவளையும் தமிழ்ச் சினிமா வெகுவாகத்தான் பாதித்திருக் கிறது. பேசாமல் நடையைத் தொடர்ந்தாள் தகவலி பாய்த் திருகுவலியா, என்ன?

sy

78