பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13:孟器13: மனியும் கையுமாக வந்தான் ராமையா, இந்த மணிக்குக் கோயில் மணியின் அந்தஸ்து இங்கே எப்போதுமே காத்திருந்தது, அவர்களுக்கு வேண்டப்பட்ட பிள்ளை. - - சமுதாயத்தின் தீவினைக் கலப்படம் துளியும் இல்லாத துல்லியமான அன்பைப் பார்வதி மோப்பம் பிடித்திருக்க வேண்டும்; நன்றியுடன் புன்னகை செய்து மணியை அன்ப்ோடு வரவேற்ருள்; நலன் விசாரித்தாள். நீங்க எழுதின 'கண்ணிர் விற்கும் ஜாதி நாடகத்தை எப்போது உங்க சிநேகிதர்களோட அரங்கேற்றம் செய்யப் போநீங்க, தம் பி?" என்று கேள்வி கேட்டவள், வருகிற ஜூன் முதல் தேதியன்னிக்கு கட்டாயம் ஸ்டேஜ் பண்ணிடுவோம்' என்ற பதிலைக் கேட்டதும் நிம்மதி அடைந்தாள். நீர்மோர் பருகினான் மணி. "அப்பா நல்லா இருக்காங்களா?’’ "இருக்காங்க, இருக்காங்க!' . . . . "நான் பதிப்பகத்துக்கு வேலைக்கு வந்த புதுசிலே ஒரே யொரு வாட்டிதான் அப்பாவை அங்கே சந்திச்சேன்: னாலும், அவங்களோட எழுத்துக்களிலே பெரியவன்ை

s?

87