பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகட்டும்; காதல்ஞ என்னங்க?" என்று வேறு கேட்டு வைத்தாள். 'காதல்ஞ... காதல்தான்!... இது கூடவா உனக்குத் தெரியாது?’’ தெரியாமல்தானே கேட்டேன்; அதுதான் காதல்ஞ. காதல்னு பிரமாதமாய் விளக்கம் கொடுத்திட்டீங்களே, மிஸ்டர் நாராயண் ஒரு சின்ன வேண்டுகோள். ஏக வசனத் திலே பேசாமல், கொஞ்சம் மரியாதையாகப் பேசப் பழகிக்கிட்டா, உங்களுக்கு நல்லது!' ஆகட்டுங்க: அது சரி; என்னைப் பத்தின உங்க தீர்ப்பைச் சொல்லவே இல்லையே பார்வதி? :

சொல்லாமல் இருப்பேஞ? நாளைக்கே சொல்லி அனுப்பிட மாட்டேன, நாராயண் வாரே?’’

"ஓ.கே..." 3.

அப்போது, அவளால் வாய் விட்டுத்தான் சிரிக்க முடித்தது:

92