பக்கம்:கன்னித் தமிழ்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் முகந்தது 33建

மலேயே மரனே! மயிலே குயிலே! கலையே! பின்னயே! களிறே! பிடியே! நிலையா உயிரேன் நிலதே றினிர்போப் உலேயா வலியா ருழைநீர் உரையீர் :

(சடாயு உயிர் நீத்த 77), என்பது போன்ற பாடல்களைப் படிக்கும் போது மேலே சொன்ன சிந்தாமணிப் பாடல்களைப் படித்த

நினைவு வருவது இயல்பே.

பின்னும் சுந்தர காண்டத்தில், அசோக வனத் தில் தனியிருந்து புலம்பும் சீதையின் வாக்கை இதே சந்தத்தில் கம்பர் காட்டுகிறார். --

தழல்வி சஉலாய் வருவா டைதழீஇ அழல்வீர்! எனதா வியறிந் திவிரோ?

நிழல்வி ரையஞர் உடன்நீர் நெடுநாள் உழல்விர் கொடியிர் உரையா டிலிரோ? !

f (உருக்காட்டு. 3) என்ற இடத்தைக் காண்க. ८ • •

கவிக்குச் சுவைதரும் அலங்காரங்கள் பலவற்றுள் தலைமை பெற்றது உவமை. பெருங் கவிஞர்கள் இடத் துக்கு ஏற்றபடியும் பொருளுக்கு ஏற்றபடியும் பாத் திரங்களுக்கு ஏற்றபடியும் உவமைகளை அமைப்பார் கள். திருத்தக்க தேவர் பல புதிய புதிய உவமை

  • மலையே, மானே, மயிலே, குயிலே, ஆண்மானே, பெண்மானே, ஆண்யானையே, பெண்யானையே, நிலை நில்லாத உயிசையுடைய எனது நிலையைத் தெரிந்துகொண்டு போய்த் தளராத வலிமையை புடைய

என் காதலரிடம் சென்று நீர் உரைப்பீர்களாக. * } . . . t கொடியிர், (கொடிகளே என்றும், கொடியவர்களே என்றும் இருபொருள் படும்படி இச்சொல் அமைந்தது.) தேருப்பின் வெம்மை வீச உலாவி வரும் வாடைக் காற்றைத் தழுவிக்கொண்டு என் உயிர் எரியும்படி செய்கிறவர்களே, இதனை நீங்கள் அறியவில்லையோ? நிழல் காட்டும் கடல்போன்ற திருமேனியை உடைய என் காதலருடன் தெடுதாள் பழகி அகலந்தவர்களே, அவருக்கு என் இனப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/229&oldid=613087" இலிருந்து மீள்விக்கப்பட்டது