பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

கப்பலோட்டிய தமிழன்







பேசுகிறான். இந்நாட்டிலோ அம்மாதிரி செய்ய சந் தர்ப்பம் இருப்பதாகக் கூறமுடியாது. திருநெல்வேலி யிலும், தூத்துக்குடியிலும் உள்ள சாதாரண மக்க ளுக்கு வாக்குரிமை இல்லை. ஆகையால், ஒருவன் மக் களைக் கூட்டி வைத்துப் பேசக் கனவிலும் நினைக்க மாட்டான். ஏனெனில், தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்குச் சக்தியில்லை. இந்நாட்டில் அரசியல் விஷயத்தைப் பற்றி பேசும் ஒருவன் யாரைப் பார்த்துப் பேசுகிறானோ அவர்களுக்குச் சட்டப்படி அமைந்திருக்கும் சக்தி எதையும் உபயோகிப்பதற் கில்லை. பின் எந்த எண்ணத்தோடு பேசுகிறான்? ஜனக் கூட்டத்திற்கு உள்ள ஒரே சக்தியைப் பிரயோகிக்கத் தூண்டுவதற்காகத்தான் பேசவேண்டும். அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உடற்பலத்தை உப யோகிக்கும்படி தூண்டித்தான் பேசுகிறான். மகா அபாயமானதாகும்.

து

"அன்னியப் பொருள்களை விலக்குமாறு பேசலாம். ஆனால், சாதாரண மக்களைப் பார்த்து இப்படிப் பேசி னால், கேட்பவர்கள் அதோடு நிற்பார்களா? அரசாங் கத்துடன் ஒத்துழைக்கக் கூடாதெனப் பேசப்பட்

டது.

இது 124 ஏ.பிரிவின் கீழ் அபாயகரமான எல் லைக்குப் போவதாகும்."

சட்ட ஞானம் பெற்ற வழக்கறிஞரை, அரசியல் தலை வரை, கப்பலோட்டிய கர்ம வீரரை, ஏழைகள் பால் இரக்கங்கொண்ட ஏந்தலை, செந்தமிழ் வல்ல சிதம்பரனாரைக் கொலையும், கொள்ளையும் புரிந்த