பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'திருவளையாடல்' செய்துவிடத் தீர்மானம் 141 யய்யர் ' அவர்கள் எல்லாம் பெரியவாள் நம்மை லட் சியம் செய்வாரா ' என்றார். வைத்தியநாதன் ' அவ் வளவு பெரியவாளா, அவர் கையும் நம்ப கையும் ஒரு மூச்சுப் பார்ப்போமா, பார்த்துக்கொண்டிருக்கிறீர் களா? அத்திரிமாகு' என்று மீசையை முறுக்கி வீரி யம் பேசி ஊருக்குப் போவதற்குள் ஏதாவது திருவிளை யாடல் பண்ணிவிட்டுத்தான் போகவேண்டுமென்று தனக்குள் தீர்மானம் செய்துகொண்டான்.