பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஞானானந்த ஸாகரம் 309 இல்லையில்லையெனத் தெளிந்து, உலக வியவகாரங் களில் புகும் பொழுதும் கோத்தநிலை குலையாது, புது மணம் புரிந்த நாரியர் போற்புக்கு ஆனந்தமாய், ' அச்சந்தவிர்த்தானென் றூ தூ துசங்கே ' யம்பலவாணனென் றூ தூ துசங்கே , ' இச்சையளித்தானென் றூ தூ துசங்கே! 'இன்பங்கொடுத்தானென் றூ தூ துசங்கே! 'இறவாமையீந்தானென் றூ தூ துசங்கே ' எண்ணம்பலித்ததென் றூ தூ துசங்கே 'ஊனேமறிவதென் றூ தூ துசங்கே 'உணர்வேபிரஹ்மமென் றூ தூ துசங்கே 'நானே அவனாமென் றூ தூ துசங்கே ' நானாவதில்லையென் றூ தூ துசங்கே எனப்பாடிப்பாடி ஞானானந்த வைபவசாகரத்தில் மூழ்கியிருந்தார் முத்துஸ்வாமி அய்யர். இரவியுமதியும்வானும்வாயுவுமனமுமம்பு முரவியமண்ணுமற்றையுணர்பவன்றானுமாகி பரவிடுங்கரணம்பன்னான் காயமன்றாயுநின்றே உரைமன மிறந்துளோங்குமொளியது வாழிவாழி கண் முதற்புலன் களந்தக்கரணங்கள் விளங்குமெத்தாற் தண்மதியருக்கனங்கி தாரகைவிளங்கு மெத்தால் விண் முதற்பூதமியாவும் விளங்கிடுமெத்தாலந்த வுண்மையாஞ்சிவப்பிரகாசவொளியதுவாழிவாழி இரண்டாம் பாகம் முற்றிற்று