iii -சக்தி : 'ஞாபகார்த்தத்திற்கேற்ற புத்தகம்.' ஹனுமான் : ' இப் புத்தகத்தை படிக்கும் பொழுது சத்தியமூர்த்தியின் வாழ்க்கை சரிதம் பூராவையுமே படிக்க வேண்டுமென்ற அவா உண்டாவது திண்ணம் அப்படி ஒரு பெரிய நூல் உண்டாவதற்கு இச் சிறு நூல் நிச்சயமாக ஒரு தூண்டுகோலாக உதவும்.' ஹிந்துஸ்தான் : ' நாட்டுப்பற்றுள்ள யாவரும் வாங் கிப் படிக்க வேண்டிய புத்தகம்.' பை பாரத மணி : 'ஸ்ரீ சத்தியமூர்த்தி மறைந்து ஒரு வருஷமாகியும் இதுவரை ஒரு புஸ்தகமாவது வெளி வரவில்லை. அவருடைய வாழ்க்கையை பல பிரபலஸ்தர் களைக்கொண்டு எழுதச் செய்து தொடுத்து முதன் முதலாக தமிழ்நாட்டுக்கு அர்ப்பணம் செய்தபெருமை விவேகசிந்தாமணியாரையே சார்ந்ததாகும்.' Indian Express....' Contains interesting articles about the varied qualities of Sathyamurthy'. Free Press.... Publishers deserve congratulations in their enterprise for having brought out such a useful booklet'. Free India.... A fine volume of reminiscences' Sunday Times.... Tne symposium as the first publi cation on the leader is most welcome'.