பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அழகான வர்ணணைகளும் கவிதா ரஸமும், கலந்து மணம் வீசுகிறது ...... வம்பர் மகாசபை என்ற சொற்றொடர் இந்த ஆசிரியர் சிருஷ்டித்தது....... கமலாம்பாள் சரித்திரத் தின் வழியேதான் தமிழ் நாவல் சுவடுவிட்டுக் கொண்டு போகிறது.' ஸ்ரீ ந. பிச்சமூர்த்தி, (ரேடியோ பிரசங்கம்,) "கமலாம்பாள் சரித்திரத்தை வெகு ஸ்வாரஸ்யமாகச் சொல்லுவாள் அம்மா. ' பாப்பா பாட்டி யகத்து வெட் டரிவா'ளைப் பற்றியும் ' பேயாண்டி தேவர் திருவுலா'வைப் பற்றியும் பேசுவோம். இப்பேச்சு முடியும் பொழுது நம்ம ராஜம்மாதிரி இனி யார் எழுத முடியும் என்று அம்மா சொல்லுவாள் ( என் கதை' கட்டுரையில்) பி. எஸ். ராமைய்யா - 'It would be a pity if 'Kamalambal' is not prescribed For Intermediate or B.A., Degree Examinations. It would certainly be more acceptable to Students than 'Midsummer Nights Dream.' --Prof. P. Sundaram Pillai M.A. E.M.V., F.R.H,S., M.R.A.S. Rao Bahadur. (Author of 'Manonmani') The strength of the Novel lies in its philosophical depths and spiritual significance and in this -respect it appears to be an unique production of its