பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



iv | வேண்டும் என்ற பெரிய எண் ணம். தன் புகழ் கடல் தாண்டி பரவவேண்டுமென்ற அவா. இவையே வத்தலகுண்டு ராஜத் தின் இளமை. பி. எல். பரீக்ஷை தேராமல் போகவே ஆசை அவல மானது. ஆளே மாறிப்போனார். கலைக் கனவுகள் வேதாந்த பித்த மாகிவிட்டது. 1893ம் ஆண்டில் 'விவேக சிந்தாமணி' பத்திரிகை யில் தமது "சித்த நிலையையே கமலாம்பாள் என்ற தொடர் கதையாக அவர் எழுதினார். அவர் அமைதியாக இறந்த காட்சி ஓர் அற்புதம். இரண்டு நாள் கழித்து பிரபுத்த பாரதத் தில் வெளியான 'வேதாந்தம் : 'ராஜாதிராஜன்' என்னும் கட் டுரைகளுக்காக அவர் மீது னார்கள். அரசாங்கம் பிடி வாரண்ட் அனுப்பியது. போலீ ஸார் வந்தனர். ஆனால் வா ரண்டை சாதரா செய்ய ஆள் தான் இல்லை. இப்பகுதிகள் ஸ்ரீ ஸ்வாமி சுத்தானந்த பாரதியார் கல்கி' யில் எழுதிய 'பெரியவாள் கதை'யிலிருந்து எடுக்கப்பட்டது.