பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைவைத்த காதல் 89 மீன்சுடர் விண்ணும் மண்ணும் விரிந்தபோர் அரக்கர் என்னும் கான்சுட முளைத்த கற்பின் கனலிே | மீன்சுடர் விண்ணும் வின்மீன்கள் விளங்கும் வானம்; மண் . பூமி; விரிந்த பரவியுள்ள: கான்சுட காடு எரிய) பல்லவா சீதாப்பிராட்டி? வானத்திலும் பூமியிலும் எங்கும் பரவியுள்ள இராக்கதர்களாகிய காட்டை அழிப் பதற்காகத்தானே சீதை தோன்றியிருக்கின்ருள்? அவளை அடையவேண்டும் என்ற எண்ணத்தால் மாரீசனே மாய மான் உருக்கொண்டு செல்லும்படி ஏவி, இராமலட்சு மணர்களைச் சீதையிடமிருந்து பிரிக்கின்ருன் இராவணன். தான் முனிவர் கோலத்துடன் சென்று, சீதையைப் பர்ன சாலையுடன் .ெ ப ய ர்த் து எடுத்துக் கொண்டு ஏ.கி அசோகவனத்தில் அரக்கியர் நடுவே சிறை வைத்து விடு கின்றன். அரக்கர்களை அழிப்பான் வேண்டி கற்புக்கனலே இலங்கைக்கு வந்து விடுகின்றது. நெருப்புடன் விளையாடு கின்ருேம் என்பதை இராவணன் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவே இல்லை. -> சீதையாகிய நெருப்பு இலங்கையிலிருப்பதால். விரைவில் அந்நகர் எரிந்து சாம்பலாகி விடும் என்று அதுமன் காட்ட நினைக்கின்ருன். தான் துரது வருங்கால் சீதையைத் தேற்றுவதற்காகச் சில செய்திகள் கூறும்போது, வினையுடை அரக்கராம் இருந்ததை வெந்துகச் சனகி யென்(று) ஒருதழல் நடுவன் தங்கலால் 10: சூர்ப்பனகைப்-58