பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 கம்பனில் மக்கள் குரல் அனகன்கை அம்பெனும் அளவில் ஊதையால் கனக(ேடு) இலங்கை(கின்று) உருகக் காண்டியால்' (வினை - கொடுந்தொழில்; இருந்தை-கரி; தழல் - நெருப்பு; அனகன் - குற்ற மற்ற இராமன்; ஊதை. பெருங்காற்று; நீடு இலங்கை கனகம்பெரிய இலங்கையாகிய பொன்; காண்டி. பார்ப்பாய்; எ ன் று குறிப்பிடுகின்ருன். கொடுந்தொழிலுடைய இராக்கதர்களாகிய கரியின் நடுவே சீதையாகிய நெருப்பு தங்குவதனல், குற்றமற்ற இராம பிரானுடைய அம்பாகிய காற்றின் உதவியால் பொன் மயமான இலங்கை உருகு வதைச் சீதை காணப் போகின்ருள் என்று அதுமன் குறிப் பிடும்போது, சீதையை அநுமனும் கற்பின் கனலியாக' வல்லவோ கொள்ளுகின்ருன்? மண்டோதரியும் வீடணனும் கற்பினுக் கரசியாகிய சீதையை நஞ்சாகக் கொள்ளுகின்றனர். இலக்குவன் அம்பால் இந்திரசித்து பட்டழிகின்ருன், இராவணன் புத்திர சோகத்தால் புலம்பிச் சென்ற பிறகு மண்டோதரி மைந்தன் உடல்மீது விழுந்து கொண்டு பற்பலவாகப் புலம்புகின்ருள். பஞ்சிலே தீப்பற்றிற்ைபோல அரக்கர் சேனைகள் யாவும் மனிதர்களால் அழிந்து கொண்டேயிருக் கின்றனவென்று சொல்லி அரற்றுபவள், 'அஞ்சினேன் அஞ்சி னேன்.அச் சீதையென்(று) அமிழ்தில் தோய்ந்த கஞ்சில்ை இலங்கை வேந்தன் நாளைஇத் தகைவன் அன்ருே?" II. சூளாமணி.க: 12. இராவணன் சோகம்-59