பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கவி நாயகன் S ACACCS AASAASAASAAMCAAASAASAASSAAAAAAS AAAAA AAAA AAAAAS SSAS SSAS SSAS SSASAS SJSAAAAAAAS SAASAASAASAASAASAA AA ASAAAAASA SAASAASAASAASAASAASAAJSMMMAAASAASLL அரக்கர் பாவத்தாலும், அல்லவர் இயற்றிய அறத் தாலும், துரமொழி மடமான் கேகய மாதுவின் இரக்க மின்மையாலும் இன்று உலகிைேர் இராமனது தொல் புகழ் அமுதினைப் பருகி வருகின்றனர். இராம காதை என்னும் காவிய அரங்கினுள் வரும் காவிய மாந்தர்களுள் கவிக்கு நாயகனுகிய அநுமன் வரலாறு பெருஞ் சிறப்புடையதாய்ப் பேரொளி வீசி நிற்கின்றது. காவியத்திற்கே முது கெலும்பு போன்றவன் மாருதி. கவிநாயகளுகிய கம்ப நாடன், "ஓர் ஆணியாய் உலகுக்கு எல்லாம் அறம்பொருள் கிரப்பும் அண்ணல்.’ என்று இராமதுாதனே நமக்கு அறிமுகம் செய்து வைக் கின்ருன். உலகில் அறத்தை அறக்கெடுத்து அலேக்கும் இராவணன் முதலிய அரக்கர்கள் அழிந்தொழிவதற்கு இவ்வதுமன் துர்து செல்வதே முக்கிய காரணமாக நிற்ற 1. சுந்தர கடல் தாவு-27