பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}{} கம்பனில் மக்கள் குரல் அடுத்து, இராவணன் அது மதி பெற்று கரன்புதல்வன் மகரக்கண்ணன் போர் அரங்கில் தோன்றுகின்ருன். அவனும் இராமன்து கணையால் மாய்ந்தொழிகின்ருன். மீண்டும் இந்திரசித்து போர் அரங்கில் தோன்றுகின்ருன். இம் முறையும் கடும்போர் நிகழ்கின்றது. இந்திரசித்து விண்ணில் மறைந்து மலரவன் படையை ஏவுகின்ருன். அதன் விளைவால் உணர் வொடுங்கி ஆடல் மாகரி சேவகம் அமைந்தேன் அயர்ந்து போகின்ருன். அநுமனும் சோர்ந்து வீழ்கின்ருன். அருக்கன் மகன், வாலி காதலன், நீலன் இடபன் பணசன் குமுதன் முதலிய வாணர வீரர்கள் உயிர்துறக்கின்றனர். இங்ஙனம் இறந்து பட்ட வீரர்களை யெல்லாம் கண்ட இராமன் பெருந்துயருறுகின்ருன். தம்பியின் நிலையைக் கண்டு உளம் துடித்து உயிர் பதைத்து ஒன்றும் பேசாது தன்னை மறந்து துயில்கின்றன். அரக்கர்கள் இலங்கையில் வெற்றி விழா கொண்டாடு கின்றனர்; இந்நிலையில் வீடணன் அநுமன்மீதுள்ள அம்பு களைக் களைந்து அவனுடைய அயர்ச்சியைப் போக்குகின்ருன். அடுத்து, சாம்பவன் மூலம் உயிர் பிழைப்பிக்கும் சஞ்சீவி மருத்தினை அறிகின்றனர். சாம்பவானே மருந்திருக்கும் இடத்தைக் கூறி அதற்கு வழியையும் கூறுகின்ருன். அநுமனும் பேருருவம் கொண்டு விரைந்து சென்று மருந் திருக்கும் மலேயையே கொணர்ந்து விடுகின்ருன். யாவரும் உயிர் பெற்றெழுகின்றனர். இராமன் துயரம் நீங்கப் பெற்று தூயகாதல் நீர் துளங்கு கண்ணுெடு தாயினன் பினளுகிய மாருதியைத் தழுவி உழுவலன்பு கனிந்த அருமை மொழிகளைக் கூறுகின்ருன். முன்னிற் ருேன்றிளுேர் முறையின் நீங்கலாது என்னிற் ருேன்றிய துயரின் ஈறுசேர் மன்னிற் ருேன்றிளுேம் முன்னம் மாண்டுளோம் கின்னிற் ருேன்றிளுேம் நெறியில் தோன்றினுய் அழியுங் காற்றரும் உதவி ஐயனே மொழியும் காற்றரும் உயிரின் முற்றுமே