பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jū8 கம்பனில் மக்கள் குரல் என்று உழுநரின் சிறப்பினை வலியுறுத்துகின்ருன். பிறி தோரிடத்தில் உழவர்களைத் தவிர உலகினே ஊட்டுவார் பிறர் உளரோ என்றும், "பகடு, பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ?' என்றும் சிறப்பித்துப் பேசு கின்ற்ன், இதனையே கவிஞன் மற்ருே.ரிடத்தில் ஒராணிப் ......பெருக்காளர்' என்று சிற ப்பிப்பான். மேலும், "வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும் ஒதுவார் எல்லாரும் உழுவார்தம் தலைக்கடைக்கே" என்று முத்தாய்ப்பு வைக்கின்ருன் கவிஞன். உழவுத் தொழிலின் சிறப்பு உழவுத்தொழில் செவ்வனே நடைபெற்ருல் குற்றமில்லாத நான்மறைகள் சிறப்பாகப் பொலிவுறும்; அந்தணர் இயற்றும் வேள்விகள் விளக்க முறும்; கலைகள் யாவும் கிளேத்துச் செழிக்கும்; புலவர்கள் வாயில் நாமகள் தாண்டவமாடுவாள்; நாட்டில் இலக்குமி யின் கருணை சிறந்தோங்கும்; மழையின் இன்றியமையாமை யும் பயன் உறும். அரச நீதியும் சிறந்து விளங்கும். இதனைக் கவிஞன், 'அலகிலா மறைவிளங்கும்; அந்தணர்ஆ குதிவிளங்கும்; பலகலையாங் தொகைவிளங்கும்; பாவலர்தம் பாவிளங்கும்; மலர்குலாக் திருவிளங்கும்;: மழைவிளங்கும்; மனுவிளங்கும்' என்று கூறுகின் முன். மேழியின் கிறப்பினைக் கம்பநாடன், 8. டிெ 18 9. டிெ 11 19. டிெ 20,