பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கம்பனில் உருக்காட்சிகள்: '-ேருக்காட்சி (magery) என்பது சொற்களினால் கவிஞன் புலன்கட்குக் கவர்ச்சியுடையதாகச் செய்யும் ஒரு வகை உத்தியாகும். புலன்களின் மூலம் படிப்போரின் எழுச்சிகளையும் அறிவினையும் விரைவாகக் கிளர்ந்தெழச் செய்தல் இயலும்; இதனைக் கருதியே கவிதையில் உருக் காட்சி கையாளப்பெறுகின்றது” என்று கூறுவர் பர்ட்டன் என்ற ஆங்கிலத் திறனால் வாளர் கவிதைத் திறய்ைவு' என்ற தமது நூலில். மேலும் அவர் கூறுவார். 'புலன்கட்கு முறையீடு செய்வதகேற்ப உருக்காட்சிகள் வகை செய்யப் பெறுகின்றன: செவிப் புல உருக்காட்சிகள், கட்புல உருக் காட்சிகள் சுவைப் புல உருக் காட்சிகள், நாற்றப்புல உருக் காட்சிகள், நொப்புல உருக் காட்சிகள் அல்லது தொடுபுல உருக் காட்சிகள், இயக்கப்புல உருக்காட்சிகள் (Kines thetic image) μετὰ δυμβ αόά5Ti : £56ir {Conventiona!

  • கம்பன் மணிமலர்-80 (காரைக்குடிக் கம்பன் கழகம்)இல் வெளி வந்தது.

1. Burton S, N: The Criticism of Poetry Longmans Graën Co Ltd., London),