பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் | 25 |கதிரவன் . சூரியன்; காமர் - அழகிய; வதனம் - முகம்; புண்டரிகம் - தாமரை; கிரி.மலை} இப்பாடல் சுக் கிரீவன் இராமணனைக் கண்ட காட்சியைக் கூறுவது. இதில் குண்டலம் துறந்த கோலவதனம், புண்ட ரீகங்கள்...மரகதக் கிரியனனே என்பன கட்புலத்திற்கு முறையீடு செய்யும் உருக்காட்சிகள்; குளிர்க்கும் கண் நொப்புலனே அடிப்படையாகக் கொண்ட கட்புல உருக் காட்சி. கலவை உருக் காட்சி இங்குக் கற்பனை நயத்துடன் திகழ்கின்றது. கருமுகில் தாமரைக் காடு பூத்து(ேடு) இருசுடர் இருபுறத்(து) ஏந்தி ஏங்(து) அலாத் திருவொடும் பொலியவோர் செம்பொன் குன்றின்மேல் வருவபோற் கலுழன் மேல் வந்து தோன்றினுன் (கலுழன் - கருடன்) நான்முகனுக்கும் சிவனுக்கும் திருமால் காட்சி தரு வதைக் காட்டும் பாடல் இது. இதில் கருமுகில், தாமரைக்காடு பூத்தல், இருசுடர், செம்பொன், குன்று, கருடன் மேல் வந்து தோன்றுதல் கட்புலத்தைக் கவரும் காட்சிகளாகும். பெரியநாள் ஒளிகொள் நான விதமணிப் பித்திப் பத்தி சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலாய் காலின் தோன்றல் 3. பால. திருவவ-12