பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2: கம்பனில் மக்கள் குரல் மாகந்தமும் மகரந்தமும் அளகம்தரு மதியின் பாகம்தரு நுதாளொடு பவளந்தரும் இதழான் மேகந்தனி வருகின்றது மின்ளுேடென முளிர்பூ நாகந்தனி வருகின்றது பிடியோடென நடவாே (மாகந்தம் - மிக்க நறுமணம், மகரந்தப் - பூந்துகள் அளகம்.கூந்தல்; மதியின் பாகம் . பாதி சந்திரன்; நாகம் - ஆண்யானை; பிடி பெண் யானை; இதுவும் சீதையும் இராமனும் நடந்து செல்வதைக் காட்டும் பாடல். மதியின் பாகந்தரு துதலாள், பவளந்தரு இதழான் இவை கட்புல உருக்காட்சிகள், மேகம்மின்னுடன் வருதல், நாகம் பிடியோடு நடத்தல் இவை கட்புலத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கப் புல உருக்காட்சிகள் மாகந்தமும் மகரந்தமும் அள்கம் தருதல் நாற்றப்புல உருக்காட்சியாகும். இக்கலவை உருக் காட்சி சிந்தைக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைகின்றது. கம்பனின் இத் தகைய உருக்காட்சிகள் எண்ணற்றவை. செவிப்புல உருக்காட்சிகள் : இத்தகைய உருக்காட்சி கள் கம்பனிடம் அதிகமாகவே காணப் பெறுகின்றன. குரைத்த தேரும் களிறும் குதிரையும் கிரைத்த வார்முர சும்.கிமிர்ங் தெங்கனும் இரைத்த பேரொலி என்ற பாடல் திருமண வோலே தரப் பெற்றுச் செய்தி யுணர்ந்த தசரதன் தன் பரிவாரங்களோடு மிதிலை 8. டிெ-க் 9. பால, எழுச்சி.45