பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கம்பனில் மக்கள் குரல் முத்தின் ஆரங்களும் முடியின் மாலையும் உத்தரீ யங்களும் சரிய ஒடுவார்." இயக்கப்புல உருக்காட்சிகள் : இந்நிலை உருக்காட்சி களும் கவிதைச் சுவையை மிகுவிக்கக் காரணமாகின்றன. (சித்திரப்பத்தி . சித்திரப்பாவையின் வரிசை: முனியும்.கோபிக்கும்; ஆரம்-மாலை; உத்த ரீயம்-மேலாடை} இராவணனுக்கு ஏவல் செய்யும் தேவர்கள் விரைவாகச் செல்லுவதைக் கூறும் பாடல் இது. சென்றனர், முத்தின் ஆரம் முடியின் மாலே உத்தரீயம் முதலியன சரிதல், ஒடுவார் ஆகியவை இயக்கப்புல உருக்காட்சிகளைக் காட்டு .# ಘ}ಿf அறிவனும்தன் புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்.' விசுவாமித்திரன் சிவதனுசை எடுக்குமாறு இராமனுக்குக் குறிப்பு தருவதை விளக்குவது இப்பாடல். முடி துளக்குதல் இயக்கப்புல உருக்காட்சியாகும். செழுமணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை ஒல்லை வாவென்(று) அழைப்பது போன்ற தம்மா..? (செழுமண - அழகிய, ஒல்லை - விரைவில்) இராம இலக்கு மணர்கள் விசுவாமிரனுடன் மிதிலை நகர் வருங்கால் அந்நகர் மதிலின்மீதுள்ள கொடிகள் 20. சுந்தர. ஊர்தேடு.51 21. பால. கார்முகம்.25 22. டிெ. மிதிலை-1