பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அகவை நிரம்பி ப 鄧 劍 நூ ல ா சி ரி ய ர் பி. எஸ்.சி. எல். டி., வித்து வான், பி. ஏ., எம். ஏ., பிஎச். டி. ட ட் ட ங் க ள் பெற்றவர். ஒன்பதாண்டு 露瀏 துறையூர் உயர் நிலைப் ட ஸ் ஸ்ரீ யி ல் த ைல ைம யா சி ரி ய ராக வும் (1941-50). பத்து ஆண்டுகள் காரைக்குடி அ ழ க ப் ப ா ஆசிரியர் ப வி. ற் சி க் கல்லூரியில் த மி ழ்ப் பேரா சி ரி ய ராகவும் (1950-60 பதினேழு ஆண்டுகள் இருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். 1978 இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 - பிப்ரவரி - 1979 ஜூன்) கலைச் கனஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய வர். தாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர். (தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். தவிர ஆசிரியம் 15 இலக்கியம் 115), சமயம் (8) திறனாய்வு (9), அறிவியல் (14) ஆராய்ச்சி 41-என்று 56 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டு தமிழக அரசுப் பரிசுகளும் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும் பெற்றன. இனிமை, எளிமை, தெளிவு இவை இவர்தம் நூல்களின் தனிச் சிறப்பியல்புகளாகும். posted BY PELICAN jNota MADRas-600 of: