பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் li ஊட்டிய வல்விட முற்று முற்றுவார்க்கு ஊட்டிய நன்மருந் தொத்த தாமரோ:" என்று சிறந்தொரு உவமையால் பெற வைக்கின்முன். இன்னும் சற்று வெளிப்படையாக, அழுகின்ற வாயெல்லாம் ஆர்த்து எழுந்தன; விழுகின்ற கண்ணெலாம் வெள்ளம் மாறின; உழுகின்ற தலையெலாம் உயர்ந்து எழுந்தன; தொழுகின்ற கையெலாம் காலின் தோன்றலை" என்று அங்குள்ள காட்சியைப் படம் பிடித்துக் கா-ே கின்ருன். பதின்ைகு ஆண்டுகள் நிறைவெய்தி இராமன் திரும்பி வந்தபொழுது மக்கள் பேராரவாரத்துடன் வர வேற்கின்றனர். இராமன் புட்பக விமானத்திலிருந்த பொழுதே மக்கள் ஆர்த்தெழுப்பிய ஒலி இலங்கை நகர்க்கு அப்பாலும் எட்டி விட்டதாம். புட்பக விமானம் நிலத்தை யடைந்ததும், அயோத்தி நகர் இருந்த நிலைமையை இவ்வாறு கூறுகின்றன் கவிஞன்: தாயருக் கன்று சார்ந்த கன்றெனும் தகைய குளுன்: மாயையிற் பிரிந்தார்க் கெல்லாம் மைேலயம் வந்த தொத்தான். ஆயின யார்க்குக் கண்ணுள் ஆடிரும் பாவை யான்ை: நோயுறுத் துலர்ந்த யாக்கைக்(கு) உயிர்புகுந்தாலும் ஒத்தான். எளிவரும் உயிர்கட் கெல்லாம் ஈன்றதாய் எதிர்ந்த தொத்தான்' அளிவரும் மனத்தோர்க் கெல்லாம் அரும்பதம் அமுதம் ஆளுன் ஒளிவரப் பிறந்த தொத்தான்; உலகினுக்கொண்களுர்க்குத் தெளிவரும் களிப்புச் செய்யும் தேம்பிழித் தேறல் ஒத்தான். ஆவியங் கவன லான்மற்(று) இன்மையால் அனையநீங்க காவியங் கழனி நாடு நகரமும் கவன்று வாழும் மாவியல் ஒண்க ளுரும் மைந்தரும் வள்ளல் எய்த ஓவியம் உயிர்பெற் றென்ன ஓங்கினர் உணர்வு பெற்ருள் 16, புத்த மீட்சி-2.48, 47, டிெ -247 ,