பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் 13 வில்லைக் கன்யா சுல்கமாக வைத்த இவனைப் போல அறி வுக் கேடரான அரசர்களும் உளரோ?’ என்று கூறுவர். "முற்பிறவியிற் செய்த ஊழ்வினையில்ைதான் ஒருகால் இச் செயல் கைகூடிற்ை கூடலாம் என்று வேறு சிலர் உரைப்பர்; இன்னும் சிலர் சீதாப்பிராட்டி யாவது இந்த வில்லைப் பார்த்திருக்கக் கூடுமா?’ என்று மொழிவர். மற் ருே.ரிடத்தில் மக்கள் பேசிக் கொள்வதையும் கவிஞன் காட்டுகின்ருன். இச்சிலை புதைத்தகோற் கிலக்க மியாதென்பார் நச்சிலை நங்கைமே ட்ைடும் வேந்தென்பார் நிச்சய மெடுக்குங்கொய் நேமி யானென்பார்; சிற்சிலர் விதிசெய்த தீமைதான் என்பார்’ மகளிர்க் கூட்டத்திலும் பேச்சு நிகழத்தான் செய்கின் றது. அனைவரும் அரசன் பெரிய வில்லைத் திருமணத் திற்குத் தடையாக வைத்தது பெரும் பிழை என்று ஒரு முகமாகத் தம் கருத்தைத் தெரிவிக்கின்றனர். வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்ருல் கொள்ளென முன்பு கொடுப்பதை அல்லால் வெள்ள மனத்தவன் வில்லை எடுத்துஇப் பிள்ளைமுன் இட்டது பேதைமை என்பார்; ஞான முனிக்கொரு காண்இலை என்பார்; கோணிவ னிற்கொடி யோனிலை என்பார்; மானவன் இச்சிலை கால்வளை யானேல் பீன தனத்தவள் பேறிலள் என்பார்." (பீன-பருத்த) 'சீதையின் திருமணத்தில் அரசன் உண்மையில் அக் கறை கொண்டவனக இருந்தால், தகுந்த மணமகன் வந்த பொழுதே திருமணத்தை முடித்து விட வேண்டும். 19. பால. கார்முகம்-9 30, டிெ 30, 31,