பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣 கம்பனில் மக்கள் குரல் சிவத்தலு:சைக் குறுக்கே கொண்டு வந்து போடுவதனால் திருமணத்தில் அக்கறை இல்லே என்ருகின்றது; அல்லது, தன்வசமிழந்தவளுக இருக்கவேண்டும்’-இங்ஙனம் ஒரு பேச்சு திகழ்கின்றது. விசுவாமித்திரனுக்காவது மதிவேண் டும்; அவனும் வில்லே முறிக்க அனுமதி தந்துவிட்டான். இந்த அரசனக் காட்டிலும் கொடியவன் இவ்வுலகில் இல்லை. இராமன் இவ்வில்லை வளையானகில், சீதைக்கு வாழ்வே இல்லை’-இப்படியும் ஒரு பேச்சு நிகழ்கின்றது. மிதிலே காட்சியில் இதற்குமேல் மக்கள் குரலைப்பற்றி அறியக்கூடவில்லை. 4 இனி, கிட்கிந்தை அரசைக் காண்போம். வாலி கொடுத்த தொல்லையைக் தாங்க முடியாமல் சுக்கிரீவ னும் அதுமன் உட்பட பல வான்ர வீரர்களும் ருசியமுக பருவதத்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் அது மனுல் இராம-சுக்கிரீவ நட்பு ஏற்படுகின்றது. சுக்கிரீவனப் பலர் சூழ்ந்திருந்தனர் என்பதிலிருந்தே அவனே ஆதரிக்கும் ஒரு வானரக் கூட் டம் இருந்ததாகக் கருதவேண்டியுள்ளது. தவிர, மக்கள் கருத்திற்கிசைந்தே வாணர ஆட்சியும் நடைபெற்று வந் தது என்பதற்கு வேருெரு சான்றும் உள்ளது. பிலம்புக் காய்கெடு நாள்பெய ராயெணுப் புலம்புற் றுன்வழிப் போதலுற் றன்றனைக் குலம்புக் கான்ற முதியற் குறிக்கொள்t அலம்பொற் ருரவ னேயர சென்றலும்" என்பது வாலிவதைப் படலத்திலுள்ள ஒரு பாடல்; இராமன் தான் வாலியைக் கொன்றது. நியாயமே என்று எடுத்துக் காட்டுவது. முன்னுெரு காலத்தில் மாயாவி 31, கிட்கிந்தை-வாலிவதை-92