பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jË கம்பனில் மக்கள் குரல் இதில் அமைச்சர்களுடனும் சேனை வீரர்களுடனும் பிற ருடனும் எப்படிப் பழகிக் காரியங்களைக் கொண்டு செலுத்த வேண்டும் என்று கூறுகின்ருன். மக்களுக்காக ஏற்பட்டுள்ள ஆட்சியில் இயன்றவரை மக்களுடன் பகைமை வைத்துக்கொள்ளலாகாது; அற் பப் பகைமைதானே' என்று எண்ணி சிறிய பகைக்கும் இடங்கொடுத்தலாகாது. அத்தகைய ஒரு சிறிய பகை, இராமன் கூனியிடம் இளம்பருவத்தில் நேரிட்டது. அஃது இராமனைப் பல்வகைத் துன்பங்களுக்கு ஆளாக்கிவிட்டது. இதனை நினைவுகூர்ந்து கக்கிரீவனிடம் பேசுகின்ருன் இராமன். சிறியரென் றிகழ்ந்து நோவு செய்வன செய்யன் மற்றிக் கெறிபிகக் தியானேர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு குறியதா மேனி பாய கூணியாற் குவவுத் தோளாய் வெறியன வெய்தி கொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன்." சொந்த அதுபவத்தை மனத்திற்கொண்டு மனம் விட்டும் பேசுகின்ருன் இராமன். மக்களைத் தாய்போற் பேணவேண் டும் என்பது மக்களாட்சியின் தத்துவம்; இவ்வாறு சிறந்த முறையில் நடைபெறும் ஆட்சிக்கு ஊறு பயக்கச் சிலர் கிளம்பினால், அவர்களை அறநூலின் எல்லை கடவாத படி ஒறுத்தல் வேண்டும். 'காயகன் அல்லன் நம்மை கணிபயங்து எடுத்து நல்கும் தாய்' என இனிது பேணத் தாங்குதி தாங்கு வாரை ஆயது தன்மை யேனும் அறம்வரம்பு இகவா வண்ணம் தீயன வந்த போது சுடுதியால் தீமை யோரை: ஒரு நாட்டு அரசனுக்கு, அறநூற்கருத்து மிகவும் இன்றி யமையாதது என்பதைப் பின்னும் வற்புறுத்துகின்ருன். 23. கிட்கிந்தை-வாலி வதை-92-அரசியல்-11 荔“盎。 டிெ 13