பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 4 கம்பனில் மக்கள் குரல் !என்றும் எப்பொழுதும்; வீயா - அழியாத; அளவறு.எல்லேயில்லாத, களவியல்.வஞ்சனைத் தன்மையுடைய: கடன்மை - (தம்பியாகப் பிறந்த) தொடர்பு; தீர-ஒழியும்படி; இளைய வற்கு.பரதனுக்கு; மோலி.கிரீடம்) என்று வேண்டுகின்றன். எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய எல்லேயில்லாத பெருஞ் செல்வத்தை அடியேனுக்கு அளிக்கக் கருணை புரிந்து. தீமையும் வஞ்சனையும் உருவெடுத் தாற்போன்ற இராவணனுக்குத் தம்பியாகப் பிறந்த தொடர்பு முதலில் அறும்படி செய்தல் வேண்டும்; அதன் பிறகு உன் தம்பியாகிய பரதாழ்வானுக்குச் சூட்டிய அதே கிரீடத்தையே அடியேனுக்கும் அருள் புரிவாயாக’ என்று வீடணன் வேண்டி நிற்கின்ருன். அதற்கு இராமன் பதில் கூறுகின்ருன்: 'எம்மிடத்து அன்போடு வந்திட்ட ஐயனே, நாங்கள் நால்வரே தச்ர தனுக்கு மைந்தர்களாகப் பிறந்தோம்; நாங்கவ் காட்டுக்கு வந்த பிறகு குகனுடைய நட்பு ஏற்பட்டது. அவனைத் தம்பியாகவே ஏற்றுக் கொண்டதால் ஐவராகிளுேம். பிறகு சுக்கிரீவன் வந்து சேர, அறுவராக நேர்ந்தது. இப் போது நீயும் தம்பிக்குச் சூட்டிய மெளலியைச் சூட்டுக!” என்று வேண்டியதனல், உன்னேயும் தம்பியாகவே சேர்த்துக் கொள்கின்ருேம். சேர்த்துக் கொள்ளவே, நாம் எழுவராகி விட்டோம். என்னைக் காட்டுக்கனுப்பியதனால் உன்னுடைய தந்தையாகிய தசரதன் அதிகப் புத்திரர்களை அடைந்து விட்டான்.” இதனைக் கம்பன்; குகைெடும் ஐவர் ஆனேம்; முன்புபின் குன்று சூழ்வான் மகளுெடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த