பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத் தம்பி 35 கல்தா தையும் ;ே தனிநாயகன் கீ; வயிற்றில் பெற்ருயுய் நீயே, பிறர் இல்லை; என்று சிறப்பும்மையுடனும் தேற்றேகாரத்துடனும் பதில் கூறுகின்ருன். இராமன்தான் தனக்குத் தாயும் தந்தையும் தலைவனும் என்று சொல்கின்றன். தன் அண்ண னிடம் அவன் கொண்டுள்ள அன்பு இங்ங்ணம் பீறிட்டுக் கொண்டு வெளிப்படுகின்றது. இங்ங்னம் அன்பும் பக்தியும் சாமர்த்தியமும் தியாக உள்ளமும் உடைய இலக்குவனத் தம்பியாகப் பெற்ற இராமன் எதற்காகப் பகைக்கு அஞ்ச வேண்டும்? தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு இலக்குவன் அல்லவா இன்றளவும் இலக்காக நிற்கின்ருன்? இவ்வுலகம் அழியும்வரை அவன்தானே சான்ருக நின்று ஏனைய தம்பிமார்களுக்கு வழிகாட்டப் போகின்ருன்? காவியத் தம்பிதானே மக்கள் கூட்டத்தில் காணும் ஏனைத் தம்பியருக்கெல்லாம் வழி காட்டவேண்டும்? 15. நகர் நீங்கு-137