பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்கடந்தவர் செயல் $g எள்ளில் ஐம்பெரும் பூதமும் யாவையும் உடைய புள்ளி மான்உரி ஆடையன் உமையொடும் புணர்த்த வெள்ளி யம்பெருத் தடங்கிரி வேரொடும் வாங்கி அள்ளி விண்தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க." (எள்இல்-இழிவாகப் பேசப்படாத, புள்ளிமான் உரிஆடையன்-சிவபெருமான், உமை.பார்வதி வெள்ளியம் பெருந்தடங்கரி - கைலாய மலை; அனுங்க.வருந்தர் அதுமட்டுமா? எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகளே எதிர்த்தபோது அவற்றின் தந்தங்கள் தனது புயங்களில் முறிந்து அவற்றிற்கு அழகுசெய்து நிற்பதைக் காணும் போதே தேவர்கள் நிலைகலங்கி ஒடுகின்றனர். காலக் கேயரைத் தனது வாளினல் கொன்று வெற்றிபெற்ற இராவணனுடைய பெயரைக் கேட்டாலும்போதும்; வானவரின் மனைவிமாருடைய கருப்பம் கலங்கிவிடும். தனது தமையனான குபேரனேயும் போரில் வென்று அவனு டைய புட்பக விமானத்தைக் கைபற்றிக் கொண்டவன். குரண்டம் ஆடும்நீர் அளகையின் ஒளித்துறை குபேரன் திரண்ட மாடும்தன் திருவொடு கிதியமும் இழந்து புரண்டு மான்திரள் புலிகண்ட தாமெனப் போளுன் இரண்டு மானமும் இலங்கைமா நகரமும் இழந்து.' (குரண்டம்.ஒருவித பறவை; அளகை-அளகாபுரி; குபேரனுடைய தலைநகரம்; உறை-வசிக்கும்; மாடு - செல்வம்; திரு . இராச்சியலட்சுமி, நிதியம்-நவநிதிகள்; மான்திரள்-மான்கூட்டம்; இரண்டுமானம் - ஒன்று பெருமை எனப் பொருள்படும் மானம், மற்ருென்று புட்பக விமானம்.) .ே இலங்கை கேள்வி.53 4. டிெ -53