பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறங்கடந்தவர் செயல் 4i. பல்வகைச் சிறப்புக்களையும் காட்டுகின்ருன் கம்பன். முத்துச் சரங்கள் தொங்கப்பெற்ற வெண்கொற்றக் கொடை மூன்று உலகங்களுக்கும் விளக்கம் தரும் சந்திர மண்டலம்போல் காட்சியளிக்கின்றது. அதன்கீழ்க் கைலாய மலேபோல் இராவணன் விற்றிருக்கின்றன். தேவர்களுட இம் மூவர்களுடனும் போர் புரிந்ததனலான தழும்புகள் அவனது இருபது தோள்களையும் மார்பையும் அலங்கரித்து நிற்க, பத்துத் தலைகளுடன் அவன் சிம்மாதனத்தில் வீற்றிருப்பதை அநுமன் காண்கின்றன். பல்வகை இனிமை யான வாத்தியங்களுடன், அரம்பை மங்கையர் அமிழ்துகுத் தாலன்ன பாடல் 戏》 வரம்பில் இன்னிசை செவிதொறும் செவிதொறும் முழங்கு" கின்றன. பாட்டின் இசைக்கும் மத்தளத்தின் ஒலிக்கும் ஒத்து வருமாறு, "கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல மேனகை நடனமாடிக் கொண்டிருக் கின்ருள். அவளுடைய நாட்டியத்தை அருமையான தவச் களேச் செய்த முனிவர்கள் பார்க்க நேர்ந்தாலும் தமது முக்தியின்பத்தையும் கைவிட்டு அவள்மீது தம் மனத்தைத் திருப்பி விடுவார்களாம். அவளது இயற்கை யழகும் நாட்டிய அழகும் அவர்களது கண்ணையும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்து விடுமாம். இதனேக் கம்பன். ஆடல் நோக்குறின் அருந்தவ முனிவர்க்கும் அமைந்த வீடு மீட்குரும் மேனகைே . என்று நமக்குக் காட்டுகின்றன். திருச்செந்துாரில் எழுதிக் தருளியிருக்கும் முருகக் கடவுளின் ஆறுமுகங்களின் செயல் களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் காட்டுவதுபோல இராவணது பத்து முகங்களும் எவ்வெத் தொழில்களைச் 5. பீனிவீட்டு-47 6. G2ig, 48 به