பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 கம்பனில் மக்கள் குரல் [அறம-தருமம் அமரர்.தேவர்; அருஞ்சமம்.அரிய போர்;கடத்தல்-வெல்லுதல்; மறம்.அதருமம்; வலித்தி-உறுதியாகக் கொள்வாய்) என்று அவனுக்கு அறவுரையும் கூறுகின்றன். தேவர் களாக இருந்தாலும் அக்கிரமத்தால் ஒன்றையும் வெல்ல முடியாது என்பதை மனத்தில் உறுதியாகக் கொள்வா யாக!' என்றல்லவோ அறத்தின் உருவம்போன்ற இராமன் இராவணனுக்கு உபதேசம் செய்கின்ருன்? அத்துடன் நிறுத்திவிடுகின்ரு ைகோசலை நாட்டுடை வள்ளல்? பின்னுங் கூறுகின்ருன்: இன்னும் போர்செய்ய விரும்பினுல் உன்னுடன் இருக்கும் சுற்றத்தாரையும் சேனை யையும் சேர்த்துக் கொண்டு நீ சேமித்து வைத்துள்ள படைபலத்துடன் போருக்கு வருவாயாக; இவ்லையேல், எங்காவதுபோய் ஒளிந்து கொள்க. சிறை வைத்த செல்வியை என்முன் கொண்டு வந்து விட்டு, உன் தம்பி யாகிய வீடணனைத் தேவகை மதித்துஅவனிடம் அரசாட்சி யையும் விட்டு, நீ அவனுக்கு ஏவல் செய்து கொண்டிரு. இஃது உனக்குச் சம்மதம் இல்லாவிட்டால், எதிர்த்து நில், ஐயனே!’ என்று சொல்லி என் எதிர் நின்று ஆவி துறப் பாய். பிழைத்துக் கொள்ளலாம்’ என்று மட்டிலும் எண்ணம் கொள்ள வேண்டாம் என்று. இன்னும், ஆளே யாவுனக் (கு) அமைந்தன மாருதம் அறைந்த பூனை யாயின கண்டன; இன்றுபோய்ப் போர்க்கு காளை வா!'ே {ஆள் ஐயா.அரக்கரை ஆளும் ஐயா, அமைந்தன. துணையாக அமைந்த சேனைகள்; மாருதம். காற்று; அறைந்த-மோதப்பட்டத்பூளே-பூளைப் பூண்டுகள்) என்று காலத்தையும் கொடுத்து வேருெரு வாய்ப்பையும் 13. டிெ.255