பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கம்பனில் மக்கள் குரல் ஆசையும் விசும்புகின் றமரர்.ஆர்த்தெழ வாசவன் முதலிளுேர் வணங்கி வாழ்த்துறப் பூசமும் மீனமும் பொலிய நல்கினுற் மாசறு கேகயன் மாது மைந்தனை" ஆசை-திக்கு; கேகயன் மாது-கைகேயி.) என்ற பாட்டு கைகேயிக்கு பரதன் பிறந்தான் என்ற செய்தியை உணர்த்துகிறது. சுமித்திரைக்கு இலக்குவனும் சத்துருக்கலும் மக்களாகப் பிறந்தனர் என்பதை, தளையவிழ் தருவுடைச் சயில கோபனும் கிளைக;மக் தரமிசைக் கெழுமி வார்த்தெழ அளேபுகும் அரவிளுேடு அலவன் வாழ்வுற இளையவற் பயந்தனன் இளைய மென்கொடி. 1சயிலகோபன்-இந்திரன்; அளே-புற்று) படங்கிளர் பஃறலேம் பாந்தள் ஏந்துபார் கடங்கிளர் தரமறை கவிவ நாடக மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட விடங்கினர் விழியினுள் மீட்டும் ஈன்றனன்." (பாந்தன்-ஆதிசேடன்) என்ற பாடல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு நகரமக்கள் அரசனுக்குப் பிள்ளைப் பேறு ஏற்பட்டதால் அடைந்த மகிழ்ச்சி, நால்வருக்கும் பெயரிடல், வளர்ச்சி பெறுதல், உபநயனம் நடத்தல், பல கலைகளைப் பயில்தல் போன்ற செய்திகள் ஒவ்வொரு பாடல்களில் காட்டப் பெறுகின்றன. பெற்ருேர்க் கேற்பட்ட மகிழ்ச்சியையோ, குழந்தைகள் பெற்ருேர்க்கும் மற்ருேர்க்கும் தந்த இன் பத்தையோ கவிஞன் குறிப்பினுல்கூடக் காட்டவில்லை. 8. திருவை-10% ?, டிெ-165, 105.