பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் £35 பவருக்கே சீதை உரியவள் என்று தாம் கூறியதையும், பலர் வந்து வில்லே வளைக்க முயன்று மலைத்து வெட்கிச் சென்றதையும், பிறகு எல்லா மன்னர்களும் ஒன்று சேர்ந்து சனகனுடன் போர் தொடுத்ததையும் அவர்கள் எல்லோ ரையும் சனகன் முறியடித்து வென்றதையும் கூறி இறுதியாக, அன்றுமுதல் இன்றளவும் ஆரும் இந்தச் சிலையருகு சென்றும் இலர் போயொளித்த தேர்வேந்தர் திரிந்தும்இலர்; என்றும்இனி மணம்இல்லை என்(று) இருந்தேம்" என்று அறிவிக்கின்ருர். இன்று இராமன் இந்த வில்லே எடுத்து நாணேற்றி லிட்டால் நன்று என்றும், அப்போது சீதையின் அழகும் வீண்போகாது என்றும் உணர்த்து கின்ருர். அவையிலுள்ள அனைவரும் அமைதியாகச் சதாநந்த முனிவரின் மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். விசுவாமித்திரரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக் கின்ருர். "நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறி உன்னி அறிவனும்தன் புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்' (நினைந்து-ஆலோசித்து; அமுனி-அந்த சதாநந்த முனிவர்; அறிவன்-விசுவாமித்திரன், துளக்கி. அசைத்து)

    • aa*

19. கார்முகம்-24 H1. ങു. -25 க.-5