பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o: கம்பனில் மக்கன் குரல் இன்னும் அம்மலையில் கல்லின்மீது கட்டியுள்ள தேன் கூடுகளின்மீது மூங்கில் மரங்கள் காற்ருல் அசையும்போது மோதி தேன் வழிந்து வேடர்கள் கவலைக் கிழங்கைத் தோண்டியெடுத்த குழிகளில் வந்து நிரம்புகின்றது. இக் காட்சியை, வில்லி வரங்கிய சிலேதுநுதல் பொலிதுதல் விளக்கே வல்லி தாங்கமை தாக்கலின் வழிந்திழி பிரசம் கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடுங் கவலை கல்லி வாங்கிவ குழிகளை கிறைப்பன காணுய்" (வல்லி - கொடி அமை-மூங்கில்; இழி கீழே விழுகின்ற; பிரசம் . தேன்; கவலை . ஒருவகைக் கிழங்கு; என்ற பாடலால் அறிகின்ருேம். ஒர் ஆண் குரங்கும் பெண் குரங்கும் சேர்ந்து புனலாடு கின்றன; பெண் குரங்கு அருவி நீரை ஆண் குரங்கின்மீது வீசுகின்றது. அதற்கு மாருக ஆண் குரங்கு மேகத்தைப் பிடித்துக் குலுக்கி நீர்த்துளிகளாகச் சிதறுமாறு செய் கின்றது. இன்னொர் ஆண் குரங்கு தினைப்புனம் காப்பதற் காக வேடர்கள் வைத்திருந்த பறையொன்றினை எடுத்துக் கொண்டு கொட்டி முழக்குகின்றது. சில ஆண் குரங்குகள் கண்ணுெளி மங்கிய மாதவர்களுக்கு வழிகாட்டுகின்றன. சில குரங்குகள் மா, பலா, வாழை முதலியவற்றின் கனி களைக் கொண்டு வந்து முனிவர்களுக்குப் பக்தியுடன் தருகின்றன. சில காட்டுப் பன்றிகள் கவலை, வள்ளி முதலிய கிழங்குகளைத் தோண்டிக் கொண்டு வந்து தவசி Tಥ್ರ-+ತಿ