பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கம்பனில் மக்கள் குரல் விதையினுள்ளிருக்கும் குழந்தைச் செடி முளேயாக வெளிப் படுதல்போல் சூர்ப்பணகையிடத்தும் அழிவு மரம் முளை விடத் தொடங்குகின்றது. சூர்ப்பனகையின் தன்மையைக் கம்பன், லேமா மணிகிற கிருதர் வேந்தனை மூலகா சம்பெற முடிக்கும் மொய்ம்பிளுள் மேலநாள் உயிரொடும் பிறந்து தான்விளை காலம் ஒர்க்(து) உடன்உறை கடிய நொயனுள் நிருதர் வேந்தன்.இராவணன்; மூலம் நாசம் பெற வேரோடு (குலத்தோடு) அழிவை யடையும்படி; மொய்ப்பினள்.வலிமையுடை யவள்; மேலே நாள்..பிறந்த பொழுதே; தான் விளை நலம் ஒர்ந்து.தான் வெளிப்பட்டுப் பயன் வினைத்தற்குரிய காலத்தை எதிர் பார்த்துக் கொண்டு! என்று காட்டுகின்ருன். இராமனே இவள் பார்க்கும் போது இவனிடம் குடிக் கொண்டிருந்த காதல் நோய் வெளிப்பட்டு ஆருக் கனல்போல் எரிகின்றது; இராட்சசக் காதல் இப்படித்தான் இருக்குமோ என்று சொல்லும்படி வளர்கின்றது. பலவிதமாக இராமனிடம் உரையாடிய பிறகு, சீதையிருக்கும்வரை தன்னை இராமன் விரும்பான் என்று எண்ணி அவள் தனிமையாக இருக்கும் அற்றம் பார்த்து அவளைத் துடிக்கிக் கொண்டு போய் மறைத்து வைக்கும் எண்ணத்துடன் பர்ணசாலைக்கு வருகின்ருள் சூர்ப்பனகை. கண்ணைக்காக்கும் இமையெனக் காத்து நிற்கும் இளைய பெருமாள் அவளைக் காவல் புரிந்து வரு வதை அவள் அறியவில்லை. சீதையைத் தூக்க யத்தனிக் கையில், நில்லடி என்று இலக்குவன் கடுகிவந்து, அவளது கூந்தலைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு அவளது வயிற்றில் - پہسہ مہمدی بسم.ممتیہ سہیہ سمسمسہم 1, சூர்ப்பனகைப்-8