பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 + கம்பன் - புதிய பார்வை என் கண்ணால் அவனைக் காண முடிகிறது; கற் வல்லவனாகிய நீ உன் கண்ணால் பார்க்க முடியாது என்று கூறுவது மிகமிக ஆழமான பொருளை உடைய, புலனடக்கத்தில் தொடங்கி, அகங்கார, மமகாரங்கை முற்றிலும் சுட்டெரித்த பிறகுதான், அருள் நோக்கம் கிட்டு அந்த நிலையை அடைந்துவிட்டவன் பிரகலாதன், எனே அவன் நான் அவனைக் காணுகிறேன் என்று உறுதியாக கூறுகிறான். கண்ணால் யானும் கண்டேன் காண் (அண்டப் பகுதி-58) என்றும், கழல் இணைகள் கண்டே கண்கள் களிகூற (குழைத்த பத்து-9) என்றும் மாணிக்கவாசக் திருவாசகத்தில் கூறுகிறார். இங்ங்னம் கண்டுவிட்ட பிற சாணினும் உளன்; ஒர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன். இரணியன் வதைப்படலம்-1 என்று அடித்துக் கூறும் உறுதி பிறக்கின்றது. இனி, இறை இலக்கணத்தைத் தத்துவ வழியாய் பேசத் தொடங்குகிறான் பிரகலாதன்: தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை தன்னுளே நின்று, தான் அவற்றுள் தங்குவான்; பின்இலன், முன்இலன், ஒருவன் பேர்கிலன்; மூவகை உலகம் ஆய், குணங்கள் மூன்றும் ஆய் யாவையும் எவரும் ஆய், எண்கில் வேறுபட்டு ஒவல் இல் ஒரு நிலை ஒருவன்............ காலமும் கருவியும் இடனும் ஆய், கடைப் பால் அமை பயனுமாய், பயன் துய்ப்பானும் ஆய்