பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 I கம்பன் - புதிய பார்வை வாஸாம்ஸி ஜிர்ணாணி யதா விஹாய நவாணி க்ருஷ்ணாதி நரோபராணி ததா சரீராணி விஹாய ஜீரிணான்யன் யானி ஸம்யாதி நவாணி தேஹறி (அத்தியாயம்-2-2. (பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டுப் புதியன வற்றை மனிதன் அணிவதுபோல, ஆத்மா பழைய உடலா களை நீத்துவிட்டுப் புதிய உடலங்களில் புகுந்துவிடுகிறது என்று கூறுகிறான். சில உடம்பினுள் இருக்கும் சில் ஆத்மாக்கள், வேறு வழியில் திருத்தப்பட முடியா நிலையை அடைந்துவிட்டால், அந்த உடல்கல்ை அழித்துத்தான் அந்த ஆத்மாக்களை முன்னேற்ற முடியும் அதிலும் இறைவன் கருணைதான் வெளிப்படுகிறது காரணம் விருப்பு வெறுப்பு என்ற இரட்டைகளிலிருந்: முற்றிலும் விடுபட்டவன் பரம்பொருள். அவனை பொறுத்தமட்டில் இராவணன், இந்திரசித்து, வீடணன் கும்பகண்ணன், குகன், சுக்ரீவன், ஏன்? அனுமன் உள்ப அனைவரும், ஒன்றுதான். சிலர் மாட்டு அன்பு! சிலர்மாட்டு வெறுப்பும், அவனிடம் இல்லை. எனே அவன் தண்டிக்கப் புகுந்தால், அது மைந்தனைத் தந்ை தண்டிப்பது போன்றதே தவிரப் பகைவன் தண்டிப்பு போன்றது அன்று. இந்த ஒரு பாடலின்மூலம், இந்தக் காப்பிய முழுவதிலும் கவிஞன் தான் கூறவந்த இறை இன் கணத்தைத் தொகுத்துக் கூறிவிடுகிறான். பரம்பொருளி இலக்கணம் கூறியாயிற்று. எத்துணைத் தூரம் அறிவினா ஆய முற்பட்டாலும், ஒரளவே அறிந்துகொள்ளக்கூடி பரம்பொருளைப் பற்றிக் குறிகள், அடையாளங்க முதலியவற்றைக் கொண்டு ஓரளவு விளக்க முய றுள்ளான். - -