பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт – 6ӘСІБ «Qрғылшй шптіъюви —ost_osofisитеғай 524 அதன் இயல்புகளைப் பற்றியெல்லாம் முன்பு தமிழ் முனிவன் அகத்தியன் கூறியுள்ள நுணுக்கங்களையெல்லாம், நன்கு கவனமாகக் கேட்டிருக்கிறாய். அவைகளையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ளவும். அவைகளை நன்கு கவனத்தில் வைத்துக் கொள்ளவும். மற்றும் திருமால் வில்லையும், பிரம்மதேவன் வேள்வியிலிருந்து எழுந்த வலுவான வில்லையும் அவைகளுக்குரிய கவசங்களையும் கொடுத்தான். அடுத்து இவ்வுலகத்திற்கே அச்சாணியாகவுள்ள இராமபிரான் தனது முதுகிலே கட்டியிருந்த துளியையும் கொடுத்து தற்காப்புக் குறிப்புகள் பலவும் சொல்லித் தம்பியைக் கட்டித் தழுவி விடை கொடுத்து அனுப்பி வைத்தான். மாருதியும் இதர பல வாணர வீரர்களும், வீடணனும் இராமனுடைய ஆசியைப் பெற்று இலக்குவனுடன் அவனுக்குத் துணையாகச் சென்றனர். இலக்குவனும் அனுமனும் அத்துடன் அவர்களுடன் சென்ற வாணர வீரர் கூட்டமும் சேர்ந்து இந்திரசித்தனுடைய வேள்வியை அழிக்க முற்பட்டனர். அதைக் கண்டு இந்திர சித்தன் மிக்க கவலை கொண்டான். இலக்குவனும் வானரப்படைகளும் அரக்கர் படைகளைக் கடுமையாகத் தாக்கி இந்திரசித்தனுடைய வேள்விப் பொருள்களை அழித்தனர். அவனால் தனது வேள்வியைச் சீராக நடத்த முடியவில்லை. "கால்எனக், கடுனைக், கலிங்கக்கம்மியர் H நூல்என, உடல் பொறை தொடர்ந்த நோய் எனப் பால் உறு பிரை எனக் கலந்து பன்முறை வேல்உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான்,” “ஒமவெம்கனல் கடிந்து உழைக் கலப்பையும் காமர் வெண்தருப்பையும் பிறவும் கட்டற வாமமந்திரத் தொழில் மறந்து மற்றவன் துரமவெம்கனல் எனப்பொலிந்து தோன்றினான்” புயல்காற்றைப் போல, கடும் நஞ்சைப் போல நெசவாளர் நெய்யும் தரியும் நூலையும் போல, உடலைத் தொடரும் நோயைப் போல சந்திரனின் வளர்பிரை தேய்பிரையைப் போல இலக்குவன்