பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. dihugpun prélugplin 53 | மறம் துணையாக மாயாப் பழியொடும் வாழ மாட்டேன் துறந்திலேன் மெய்மை, பொய்மை உம்மை யே துறப்பது அல்லால் பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின் அவன் பிழைத்த போதே’ என்று வீடணன் உறுதியாக பதில் கூறி விட்டு மேலும் தொடர்ந்து பேசுகிறான். “உண்டிலேம் நரவம் பொய்மை உரைத்தி லேன் வலியால் ஒன்றும் கொண்டிலேன் மாயவஞ்சம் குறித்திலேன் யாரும் குற்றம் கண்டிலர் என்பால் உண்டே? நீயுரும் கண் டீர் அன்றே பெண்டிருநிம் திறம்பினாரைத் துறந்தது பிழை யிற்று ஆமோ?” மனிதனை மயக்கும் கள்ளை நான் உண்ண மாட்டேன். பொய்மை உரைக்க மாட்டேன். வலிமையால் ஒன்றைக் கைப்பற்றி அபகரிக்க மாட்டேன். மாயமோ வஞ்சகச் செயலோ செய்ய மாட்டேன். என் மீது யாரும் குற்றம் காண முடியாது. நீயும் தான் கண்டிருக்கிறாய் பெண்களின் பால் முறை தவறி நடந்து கொண்டவர்களை துறந்தது பிழையாகுமோ? என்று கேட்கிறான். “மூவகை உலகம் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன் தேவி கற்பினில் சிறந்து 6.ΤΤΠΤ6η) 6.ΤΤ நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறிப் போ என உரைக்கப் போந்தேன் நரகதில் பொருந் துவேனோ?” கற்பினில் சிறந்த சீதை, அவள் மூவுலகும் போற்றக் கூடிய முதல்வனான தேவர்க்கும் தேவனானவனுடைய தேவி, அவளைத்