பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LCCCS STGS SLS00 CCLS CCCL S LLCCCLLLS 267 உவய லோகத்தின் உள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் கவிஞரின் அறிவு மிக் காய் காலன்வாய்க் களிக்கின்றோம் பால் நவையுற வந்தது என்நீ? அமுதுண் பாய் நஞ்சுண்பாயோ? ” "குலத்து இயல்பு அழிந்த தேனும் குமர,மற்று உன்னைக் கொண்டே புலத்தியன் மரபு மாயாப்புண்ணியம் பொருந் திற்று என்னா? வலத்தியல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன! வாயை உலத்தினைத் திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ! ” நீ அவயம் பெற்றாய். உன்னைப் போல் தேவரும் கூட அந்தச் சிறப்பைப் பெற்றிருக்க மாட்டார்கள். இரு உலகங்களிலும் பெற்றுள்ள சிறப்புகளை நி பெற்றிருக்கிறாய் என்று நான் மகிழ்ச்சியடைந்தேன். காலன் வாயில் விழுந்துள்ள என்னிடம் குற்றமற்ற நீ ஏன் வந்தாய், அமுதுண் பாய், நஞ் சுண் பாயோ, நீ கவிஞரின் அறிவு மிக்கவனல்லவா? என்று கும்பகருணன் கூறுகிறான். மேலும், நமது குலத்தியல்பு அழிந்தாலும் நீ ஒருவன் இருக்கிறாய், உன்னைக் கொண்டு புலத்தியர் மரபு காக்கப்பட்டுப் புண்ணியம் பெறும் என்று உனது வெற்றித் தோள்களை நோக்கி மகிழ்ச்சி அடைந்திருந்தேன். என் வாய் உலரும் படி செய்து விட்டாயே, ம்பவும் வந்திருக்கிறாயே எனது உள்ளம் உளைகிறது என்று கும்ப&தருணன் சகோதர பாசம் பொங்கக் கண்ணிர் வழிய வருந்தினான். “அறப்பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்