பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 0 அ. ச. ஞானசம்பந்தன் கைகேயியை ஏசிவிட்டு இராமனை அழைத்து வருவதாகக் கூறுகிறான். இவர் இருவரையும் கண்டவுடன் தசரதன் வாய் விட்டே புலம்பத் தொடங்கிவிடுகிறான். அருமை மகனே, உன் முடி சூட்டு விழாவுக்கு நீராட்ட வந்த புனலைப் போய்க் கொண்டிருக்கும் என் வாயில் சற்று ஊற்றி விட்டுப் போகக்கூடாதா?’ என்கிறான். 4 & & 8 & 9 o' 4 o' on a w w w w o P × < * * * * * * * * * * * * * * * * * * ....'கின்மேற் சொரிய மண்ணும் நீராய் வந்த புனலை மகனே! வினையேன் உண்ணும் நீராய் உதவி உயர்கான் அடைவாய்' என்றான் 'உடையா மகுடம் புனைஎன்று உரையா வுடனே கொடியேன் சடைமா மகுடம் புனையத் தந்தேன் அந்தோ!' என்றான் (1660, 1661) (உன்னை, மகுடம் புனைந்துகொள், என்று யானே கூறிவிட்டு உடனே சடைமுடியும் மரவுரியும் தந்தேனே!)

  • 爱8 °*姆 零护等 'தமியேன் என்னா என்னை இம்முப்பு இடையே வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன்! வேண்டேன்! என்றான் (1662)

(என்னை இக்கிழப் பருவத்தில் விட்டுச் சென்று விட்டாய். ஆகலில், இனி யான் வாழ விரும்பவில்லை') Tಣೆ (ರ್ಗಿ (pರ್ಣಿಹಿ ೧೯7ರಣೆ ೫೧-5ಅ ೯೧ಗಿGur 31ುGಖdr உன்னின் முன்னின் புகுவேன் உயர்வான் இனியான் (1663) (என்னை விட்டு நீ வனம் புகுதற்கு முன்னரே அக் கொடுமையைக் காணாமல், யான் மோட்சம் அடைவேன்.'