பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 61 எனக்கு இராமனைத் தருவாய் என்று கூறினாள். எனது அங்கங்கள் போயின, உயிரை நீப்பான் துணிந்தேன் என்று கூறி இராவணனுடைய அனுதாபத்தையும் துண்டினாள். இவ்வாறு சூர்ப்பனகை இராவணனிட்ம் முறையிட்டதும் பேசிய பேச்சுக்களும், சாதுர்யமும் அர்த்தமும் நிறைந்தவை. இராவணனுடைய மனநிலையையும் பொதுவாக அவனுக்கிருந்த பெண்ணாசை, தன்மான உணர்வு, தனியாண்மை, கம்பீரம், தற்பெருமை, தன்னகங்காரம் முதலிய குண இயல்புகளை நன்கறிந்து அதற்கேற்றவாறு தனதுக் கருத்துக் களை தகுந்தச் சொற்களுடன் எடுத்துக் கூறி இராவணனிடம் சீதைபால் பெருங்காதல் நெருப்பைக் கிளப்பிவிட்டாள். இவ்வாறு சூர்ப்பனகை மூட்டிவிட்டக் காமப் பெருநெருப்பு இராவணனுடைய உள்ளத்தில் வலுவாகப் பற்றி விட்டதைக் கம்பன் மிகவும் அற்புதமான சுவை மிக்கத் தமிழ்ப் பாடல்களில் கூறுகிறார். HH சித் ஆத் *్మ* Ho** HH* 9. சீதையை சிறை வைத்தான் حجابجحیح خیاوجیه میکند இராவணனுடைய உள்ளத்தில் சீதையைப் ఫ్గడ్లే பற்றிய பெருங் காதல் வெறி பெரு நெருப்பாகக் *-* கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்தப் ভ} Z பெரு நெருப்பு இலங்கையையும் இரக்க மற்ற @) %人 H 尊 அரக்கர் ஆட்சி யையும் அழிக்கவிருக்கிறது. GÈ A. ՀԿ அவன் அனைத்தை யும் மறந்தான். தாபமும் ! క్రE காமநோயும் அவனுடைய உணர்வுடனும் t EK> உயிருடனும் கலந்து விட்டன. () 'கோபமும், மறனும், மானக் கொதிப்பும் s s என்று இனைய வெல்லாம், } பாபம் நின்றிடத்து நில்லாத் தன்மம் போல், "上ヤ பற்றி விட்ட, r Fதீபம் ஒன்று ஒன்றையுற்றால் என்னலாம் செயலில், புக்க W C தாபமும் காமநோயும் ஆர்உயிர் " تبع تھا۔اسے ご கலந்த அன்றே’’ - என்று கம்பனுடைய பாடல் குறிக்கிறது.