பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கரிப்பு மணிகள்

சையில் துட்டுக் கிடைக்குமாம்: சின்னம்மா அன்று காலை விதி வேலைக்குச் செல்லுமுன் அவள், ஏமாற்றமும் நிராசையு. மாக, மொதல்ல சொன்னா போனசு உண்டுன்னு. இப்ப ஒண்ணில்ல..எனக்கும் .ஒங்கபக்கம்ே சோலி இருந்தாப் ப்ாரும்...’ என்று. கூறவந்தவள் நாவைக் கடித்துக் கொண்டாள். * *

அட்வான்ஸ்:பெற்ற தொகை துருப்பிடித்த ஆணியாகக் கர்முனையைப் பதித்து வைத்திருக்கிறதே? அதை உருவித். தள்ளினால்லலவோசிக்கல் விடும்:

ராமசாமியை அவள் ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. ஆனால் சோலை எப்போதும் போல குடி த்துவிட்டுத் திரி இறான். நாச்சப்பனோ சிறிதும் அச்சமின்றிச் சொற்களைக் கொட்டுகிறான். அழகு மட்டும் சாடையாக முதல் நாள் தான் அவன் வேலையை விட்டு நின்றுவிட்டதாகக் கூறின்ாள். அவளுக்கு ஆதாரமே போய்விட்டாற் போல் ஒய்ந்து போனாள். எப்போதேனும் வாயைப் பிடுங்கும் பேரியர்ச்சி. அ. முத்துக் கொறிக்கவில்லை. * =

அவனில்லாமல், அந்த’ அளத்தின் சரமற்ற தனிமையில் ஆவாறு மடை தாண்டப் போகிறாள். அவள் சந்தையில் இத்து அதைச் சொல்லிவிட்ட பிறகே அவன் புழைய். ஆளாக ‘இல்லை. அவளே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாளோ? அவனது முதி மலர்ச்சிச் சூரியனில் அவள் ஊசியைக் குத்தி இருளச் செய்து.

விட்டாள்.

‘உள்ளம் தன்னைத் தானே பிடுங்கிக் கொண்டு ரணகளரி யாகிறது. இந்த ஆடி மாசத்தில் எல்லா ஊர்களிலும் அம்மன் கொடை வரும். அவர்கள் ‘ஊரில் கூடக் கொடை சித்திரை இல் அமர்க்களப்படும், “ஊர்க்காரனுவளுக்குத் தண்ணி போட்டு ஆடுறதுக்குக் கொடை” என்பார் மாமா, சாமி பேரைச் சொல்லிக் கடனை உடனை வாங்கிக் குடிச்சித். தொலைக்கறானுவ என்பார். -