பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கரிப்பு மணிகள்

‘சங்கமேசுவரா! s இதுவும் ஒன்சோதனையா?” என்று கலங்கிய அவர் அவன் கையைப் பற்றி அவன் மடியில் கட்டிக் கொள்ளும் அந்த மங்கிலியத்தைக் கவர முயலுகிறார். ஆனால் அவன் அவரைத் தள்ளிவிட்டு ஓடியே போகிறான்.

பொன்னாச்சி இடி விழுந்த அதிர்ச்சியுடன் மாமனை எழுப்புகிறாள்.

பச்சை சக்திவேலுடன் போய்விட்டானா? “அவ ஒடிட்டா...ஒடிட்டர்” என்று பாஞ்சாலி சத்து கிறாள். o - *

‘பாவிப் பய, இதுக்கு அநுபவிப்பான். இவனுக்கு மண்ண வெட்டிப் போடுற...” என்று மாமன் குடி முழுகிப் போன ஆத்திரத்தில் கத்துகிறார். . . . -

சக்திவேலும் பச்சையும் வருகின்றனர். * “எங்கலே போயிட்டிய அந்த ம்டப்பய தாலியத் தூக்கிட்டு ஒடிட்டானே? நா ஒரு ம்ட்டி. தாலிய மடிலல்ல ‘வச்சிருக்கணும்!” என்று புலம்புகிறார்.

“நீங்க கடசி நேரத்துல எடுத்து வச்சாப் போதுமே? யாரு அந்தப் பய.?’ என்று விசாரிக்கிறார் குருக்கள்,

“என் கரும வினை? ஈசுவரன் ரொம்ப சோதிக்கிறார்! : சக்திவேலுக்கு எதுவும் புரியவில்லை. யாரச் சொல் லு:றியப்பா? அவங்கல்லாம் அங்க வாராங்க. எதோ பஸ்ஸில் வந்து இறங்கி வராப்பில...”

மாமன்சின் முகத்தில் சயாடவில்லை. -- மணாளன்ன அகமும், முகமும் மலர்ந்து வரவேற்பதற்கு மாறாக அதிர்ச்சியுடன் கண்களில் நீர் கசிய், பொன்னாசி நிற்பதைக் கண்டு ராமசாமி திடுக்கிடுகிறான். l

என்ன வுள்ள? என்ன நடந்திச்சி’ “ஒண்ணில்ல, நீங்கல்லா வரக்கானமின்னுதா, கோஞ்சம் சடைவு...” _*