பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கரிட்பு மணிகள்

அவள் வீட்டுப் பணிகளில் இறங்குகிறாள். சோற்றைவடித்து முதலில் அவன் அன்னைக்கு வட்டிக்கிறாள்.

“கஞ்சியில் உப்பு போட்டுக் கொண்டாட்டி. இப்ப அது போதும்.” என்று கூறுகிறாள் முதியவள்.

- - பச்சை விறகு வாங்கி வருகிறான். பாஞ்சாலி பெட்டி யில் கமந்து வந்த அரிசியை அந்த அம்மை கொட்டிப் புடைத்துச் சீராக எடுத்து வைக்கிறாள். குழந்தைகள் அனைவரையும் குளிக்கச் செய்து துணிகசக்கி, சோறு: போட்டுக் கடையெல்லாம் ஒய்ந்தபோது வெயில் கவரின்மேல் ஒடிவிட்டது.

ராமசாமி வருகிறானோ என்று அவள் வாயிலில் எட்டி எட்டிப் பார்க்கிறாள்.

திமுதிமுவென்று சிலந்தகனியும் இன்னும் நாலைந்து பேரும் சில தடிகளை மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு வந்து நுழைகின்றனர்.

‘இதெல்லா என்ன?” ஒருவன்.அரிவாள் வைத்திருக்கிறான். “யார் ல அது?...’ என்று ஆச்சி வெளியே வருகிறாள். “நாங்கதா ஆச்சி...இதெல்லா இங்க வச்சிருக்கம்...” *"prrrupsrru) suprrrgarrr?** “இல்ல ஆனா நாளேலேந்து வேலக்கி போவ இல்ல. மொத்த அளக்காரரும் வந்தது வரதுன்னிருக்கம். இதபாறம், பணஞ்சோல அளத்து டைவரிசோலை தெரியுமில்ல?”

பொன்னாச்சி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். ஆம். சோலை தான் “பொன்னாச்சி சொவமா? நானும் சேந்திருக்க. பண்ஞ்சோல அளத்துல எல்லாத் தொழிலாளியளும் சேர்ந் திருக்க்ா!’ --

‘கசிரைக் குடுத்திட்டு நீருல முழுகிக் குழாமாட்டுவே, கணக்க ஆறு, ரூவா கூலின்னு சொல்லிட்டு ரெண்டு குளக் கணக்கு சரக்குக்குன்னு புடிச்சிக்கிடுவா கணக்க