பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கருவில் வளரும் குழந்தை


கருவின் இதயத் துடிப்பைத் தாயின் அடி வயிற்றிலே நாடிப் பரீட்சைக்கு டாக்டர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப் வைத்து அறிந்து கொள்ளலாம்.

இதற்குமேல் கரு ஒன்பதாவது மாதம்வரை வளர்ந்து கொண்டிருக்கும். அந்த வளர்ச்சியிலே முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய சில உண்மைகளை மட்டும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.