பக்கம்:கற்பக மலர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வ வகை

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு. (179)

திருமகள் இன்னுர் இன்னுரை விட்டு நீங்கி விடுவாள் என்பதையும் சில இடங்களில் சொல்லுகிரு.ர். அழுக்காறு என்ற பாவி திருமகளே ஒட்டிவிட்டு நரக வாதனையில் செலுத்திவிடும் என்பது ஒரு குறளின் கருத்து,

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (168)

ஓர் அரசனிடம் ஒருவன் துணையாய் நின்று அவனுடைய அதிகாரியாக இருக்கிருண். மிகவும் உண்மை யாக உழைக்கும் அவனே அயலாளுக "}া ও ঠা கினேப்பானைல் அவ்வரசனிடமிருந்து திருமகள் நீங்கி விடுவாள். -

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே ருக நினைப்பான நீங்கும் திரு. (519)

பரத்தையர் தொடர்பு, கட்குடி, சூதாடுதல் ஆகிய மூன்றையும் உடையவர்களிடமிருந்து திருமகள் நீங்கி விடுவாள். . .

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. (519)

திருமகளுடைய தமக்கையை முகடியென்றும், தவ்வையென்றும் கூறுவர். வறுமையும் துன்பமும் அவள் இருக்கும் இடத்தில் இருக்குமாம். திருமகளேயும், தவ்வையையும் ஒருங்கே கூறும் குறட்பாக்கள் இரண்டு

கற் பக-8 X

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/114&oldid=553329" இலிருந்து மீள்விக்கப்பட்டது