பக்கம்:கற்பக மலர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of f 4 கற்பக மலர்

இது தோழியை நோக்கித் தலேவி கூறியது. தலைவ னுடைய பிரிவினுல் துன்புற்ற தலைவி சொல்கிருள்; என் காதலருடைய பிரிவினல் நான் துன்புறுகிறேன். அவர் துன்புறுவதில்லே போலும்! என்னிடம் காமத்தை உண் டாக்கி இந்தத் துன்பத்தைத் தருபவன் காமன். அவன் என் காதலர்பாலும் இத்தகைய துன்பத்தை உண் டாக்காமல் பட்சபாதத்துடன் இருக்கிருன். அவருக்கும் துன்பம் உண்டானல் என்னேப் பிரிந்திருப்பதை விட்டு வந்து சேர்வார். அப்படி வாராமையில்ை காமன் எனக்கு மட்டும் இந்த வருத்தத்தை உண்டாக்குகிருன் என்று தோன்றுகிறது. கடவுளாக உள்ள காமன் இப்படி ஒரு பட்சமாக நின்று ஒழுகுவது முறையாகுமா? அப்படித் தான் செய்வதனால் எனக்கு உண்டான துன்பத்தையும் வருத்தத்தையும் காணமாட்டானே? கண்டால் கருணை பிறக்குமே!’ என்ற எண்ணத்தோடு இவ்வாறு கூறு கிருள் தலைவி.

'காமன் ஒருவரிடத்தே நின்று போர் செய்கிருன்; அவன் எனக்கு உண்டான துன்பத்தையும் வருத்தத்தையும் காணுனே? என்பது பாட்டின் பொருள்.

விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறு பட்டான்; இனி யான் உய்யுமாறு என்ன என்பதாம்’ என்று பரிமேலழகரும், நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணுனே? காண்பாயிைன், நம்மை வருத்தானே, தெய்வமாகலான்’ என்று மணக் குடவரும் எழுதியுள்ளார்.

காமன் தெய்வம் என்பதும், நடுகிலேயும் கருணையும் உடைமை தெய்வத்தின் இயல்பு என்பதும் இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/123&oldid=553339" இலிருந்து மீள்விக்கப்பட்டது