பக்கம்:கற்பக மலர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரன் முதலியோர் f f*

பிறனுக்குத் தீங்கு புரிய எண்ணுவதே அறத்திற்கு மாறுபாடானது. அவ்வாறு எண்ணுபவனுக்கு அறக் கடவுளின் தண்டனே கிடைக்கும் என்று இந்தக் குறளால் கூறினர். .

அறக் கடவுள் நடுகிலேயில் நிற்பது என்பதும், நன்மை செய்வார்க்கு நன்மை தந்து, திமை செய்வார்க்குத் தீமை விளையக் காரணமாவதென்பதும் இவற்ருல் புலணு கின்றன. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/126&oldid=553342" இலிருந்து மீள்விக்கப்பட்டது