பக்கம்:கற்பக மலர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஞேர் 7g設

கிறது. ஆதலின் இங்கே புலவியின்பின் வரும் இன்பத்தைச் சொல்ல வந்த தலைவி, அது தேவருல கத்திற் பெறும் இன்பத்தினும் சிறந்ததென்று சொல் கிருள். தேவருலக இன்பமே எல்லா வகை இன்பத் துக்கும் அளவு கோலாக சிற்றலே அவள் கூற்றுக் காட்டு கிறது.

பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் ஒன்றில், எவ்வளவு பெரியவகை இருந்தாலும் பெண் வழிச் செல்கிறவனுக்குப் பெருமை இல்லே’ என்ப தைச் சொல்கிறது.

இமையாரின் வாழினும் பாடிலரே. இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். (906)

[தம் மனைவியினுடைய மூங்கிலேப் போன்ற தோளுக்கு அஞ்சுகிறவர்கள் தேவர்களேப் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவ ராவார்கள்.)

இங்கே மிக்க பெருமையோடு வாழ்பவர் என்பதை? குறிக்க, இமையாரின் வாழினும்’ என்கிருர். ஆதலின் தேவராக வாழ்வது பெருமைப்பட வாழ்வதற்குத் தலேயளவு என்பது புலகிைறது.

எல்லா வகையாலும் சிறந்த வாழ்வை உடைய தேவர்கள் சுதந்தரம் உடையவர்கள்; தாம் விரும்பிய யதை விரும்பியவாறே செய்யும் உரிமையும் ஆற்றலும் பெற்றவர்கள். இதைக் கயமை என்னும் அதிகாரத் தில் வரும் ஒரு குறள் புலப்படுத்துகிறது. இழிகுணம் உடையவர்களாகிய கயவர்களைப்பற்றிக் கிண்டலாகப் பேசும் குறள் அது.

கயவர் தேவர்களேப் போன்றவர்கள். ஏன் தெரியுமாக் தேவர்கள் தம் மனத்துக்கு விருப்பமானதைச் செது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/132&oldid=553349" இலிருந்து மீள்விக்கப்பட்டது